கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-29 19:38 GMT
அரியலூர்
உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்அழகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூர்த்தியான் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிமணி (வயது 22) என்பவர் அப்பகுதியில் கஞ்சா விற்றபோது அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்