பொன்னமராவதி, ஜூலை.29-
பொன்னமராவதி கொன்னையூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொன்னமராவதி, வேந்தன்பட்டி, வேகுப்பட்டி, மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, மைலாப்பூர், ஆலவயல், நகரப்பட்டி, குழிபிறை, பனையப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. இந்த தகவல் மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.