சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது
சாத்தான்குளம் அருகே மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே புதுக்கிணறு பகுதியை சேர்ந்த சங்கரவேல் மகன் உறையடிமுத்து. இவர் அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றுள்ளார். அவரை சாத்தான்குளம் போலீஸ் சப்-இ்ன்ஸ்பெக்டர் ஜாண்சன் கைது செய்தார். அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.