விராலிமலை
விராலிமலை பூதகுடி சுங்கச்சாவடி அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதி மேலகொண்டையம்பேட்டையை சேர்ந்த ஜெம்புநாதன் மகன் பரணிதரன் (வயது 34) மற்றும் ஸ்ரீரங்கம் சிங்கர் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (23) என்பதும் இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.