கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 23 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 23 பேர் பாதிக்கப்பட்டனர். 45 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 41 ஆயிரத்து 144 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 40 ஆயிரத்து 472 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 351 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உள்ளது.