ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பில் இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-25 19:06 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பில் இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திவான் பாஷா தலைமை வகித்தார். மாநில செயலாளர் கம்பம் முகமது சாதிக், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர செயலாளர் மைக்கேல், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்முருகன் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்