மதுரை மதுரை ஓபுளா படித்துறை தரைப்பாலத்தை அகற்றி உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்தது. ஆனால் வைகையில் தண்ணீர்வரத்து காரணமாக பாலப்பணி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாலம் கட்டுமானப் பணி தொடங்கி உள்ளது.