பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2021-07-25 16:38 GMT
சாயல்குடி, 
கடலாடியில் நடைபெற்ற பா.ஜ.க. செயற்குழு கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ராமசாமி, மணிமேகலை, ஒன்றிய பொதுச் செயலாளர்கள் முருகன் கோபாலகிருஷ்ணன் இளஞ்செம்பூர் ரவி, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கணபதி, மாநில மருத்துவ அணி செயலாளர் ராம்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் புகழேந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்