புதுக்கோட் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது
தூத்துக்குடி;
புதுக்கோட்டை அருகே உள்ள நடுகூட்டுடன்காட்டை சேர்ந்தவர் அரிபாலகிருஷ்ணன் (வயது 45). இவர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இதனை யாரோ மர்ம நபர் திருடி சென்று விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.