ராணிப்பேட்டை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா

22 பேருக்கு கொரோனா;

Update:2021-07-23 22:57 IST
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 237 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. 

மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்