மின்சாரம் தாக்கி முன்னாள் ராணுவ வீரர் பலி
வாலாஜாவில் மின்சாரம் தாக்கி முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.
வாலாஜா
வாலாஜாவில் மின்சாரம் தாக்கி முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள திருத்தணி தெத்து தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 54), முன்னாள் ராணுவ வீரர்.
இன்று அவர் வீட்டில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.