சுகாதாரத்துறையினர் ஆய்வு
பெரும்பாறை பகுதியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் :
அதில் பெரும்பாறை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் டாக்டர் கிரிஸ் ஆலன் தலைமையில் சுகாதாரத்துறை ஆய்வாளர் மலையரசன் மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியில் கொசு மருந்து புகை அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.