ஜனநாயக மாதர் சங்க பயிற்சி முகாம்
விருதுநகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பயிற்சி முகாம் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் உமா மகேஸ்வரி, பொருளாளர் அங்கம்மாள் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த பயிற்சி முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாநில செயலாளர் சுகந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயலாளர் தெய்வானை வரவேற்று பேசி நன்றி கூறினார்.