பசுமை நிறைந்த கிரிவலப்பாதை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைந்து உள்ளது. கிரிவலப்பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கிரிவலப்பாதையில் உள்ள மரம், செடிகள் பசுமை நிறைந்து ‘பச்சை பசேல்’ என்று காணப்படுவதை படத்தில் காணலாம்.;

Update: 2021-07-18 17:58 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைந்து உள்ளது. கிரிவலப்பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கிரிவலப்பாதையில் உள்ள மரம், செடிகள் பசுமை நிறைந்து ‘பச்சை பசேல்’ என்று காணப்படுவதை படத்தில் காணலாம். 

மேலும் செய்திகள்