திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆ.தெக்கூர் துணை மின்நிலையத்தில் நாைள(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே மகிபாலன்பட்டி, எஸ்.வேலங்குடி, செவ்வூர், பூலாங்குறிச்சி, திருக்கோளக்குடி, துவார், வஞ்சினிபட்டி பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருப்பத்தூர் துணை மின்நிலையத்தின் உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.