மவுசு குறையவில்லை

வானொலிக்கு இன்றும் மவுசு குறையவில்லை.

Update: 2021-07-18 16:16 GMT
நவீன தொழில் நுட்பங்கள் வந்துவிட்டாலும் வானொலிக்கு இன்றும் மவுசு குறையவில்லை. அதன் ரசிகர்கள் வானொலி பண்பலையில் பாடல்கள், செய்திகளை கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு உச்சிப்புளி பிரப்பன்வலசை அருகே ரசிகை ஒருவர் வானொலியில் பாடல் கேட்டபடி வியாபாரத்தில் ஈடுபட்ட காட்சி.

மேலும் செய்திகள்