மதுரைமதுரை அருகே அப்பன்திருப்பதி பகுதியில் நேற்று ஆட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் கொரோனா பரவல் அச்சமின்றி முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை மறந்தும் திரண்டவர்களை காணலாம்.