பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-15 19:14 GMT
கரூர்
கரூர் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மண்மங்கலம் அருகே உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக  பார்த்திபன் (வயது 29) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்