காமதேனு வாகனத்தில் மீனாட்சி

காமதேனு வாகனத்தில் மீனாட்சி;

Update: 2021-07-14 19:02 GMT
மதுரை 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைபெற்று வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவின் 3-ம் நாளான நேற்று காமதேனு வாகனத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்