45 பேருக்கு கொரோனா தொற்று

சிவகங்கை மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-07-14 17:50 GMT
சிவகங்கை,ஜூலை
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 469 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 53 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்