மேலும் 28 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-07-13 18:57 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 140 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44 ஆயிரத்து 553 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 53 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 470 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் நோய் பாதிப்பு பரவலாக இருந்தது. 

மேலும் செய்திகள்