கொரோனா தடுப்பூசி முகாம்

இளையான்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2021-07-13 17:37 GMT
இளையான்குடி,

 இளையான்குடி நகர் வர்த்தக சங்கம், சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, சுகாதாரத்துறை இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை இளையான்குடி நகர் சமுதாய கூட கட்டிடத்தில் நடத்தியது. முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் வர்த்தக அமைப்பை சேர்ந்த 72 பேர், பொதுமக்கள் உள்பட 146 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்