ஆலங்குடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

ஆலங்குடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

Update: 2021-07-13 17:19 GMT
ஆலங்குடி, ஜூலை.14-
பாச்சிக்கோட்டை துணைமின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், வெட்டன் விடுதி, அரசடிபட்டி, ஆலங்காடு, கே.ராசியமங்களம், மாங்கோட்டை பாப்பான் விடுதி, செம்பட்டி விடுதி, கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பாச்சிக்கோட்டை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) பிருந்தாவனன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்