மதுவில் போதை மாத்திரை கலந்து விற்ற 2 பேர் சிக்கினர்

மதுவில் போதை மாத்திரை கலந்து விற்ற 2 பேர் சிக்கினர்;

Update: 2021-07-12 19:45 GMT
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள சித்தமநாயக்கன்பட்டி பகுதியில் எம்.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த முத்துமணி(வயது 46), கதிரேசன்(64) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். போலீசார் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது மதுவுடன் போதை மாத்திரைகளை கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்