பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு
பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சி பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் புகார்களையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றிட சேத்தூர் பேரூராட்சியில் அலுவலகத்தைஎஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி கூறினார்.