திறப்பு விழா எப்போது?

வெம்பக்கோட்டையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2021-07-10 20:45 GMT
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு  திறப்பு விழா காணப்படாமல் உள்ளது. இதனை விரைந்து திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். 

மேலும் செய்திகள்