லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-10 19:31 GMT
கரூர்
கரூர் பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பசுபதிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கடையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டாி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்