தூத்துககுடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-07-08 13:37 GMT
தூத்துக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்தவர் தீபன்குமார் (வயது 21). இவர் தூத்துக்குடி நேரு காலனியில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் விரைந்து சென்று தீபன்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்