உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ விழா- திரளான பக்தர்கள் தரிசனம்

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-07-07 23:19 GMT
ஆட்டையாம்பட்டி:
சேலம் அருகே உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. இதில் மூலவர் கரபுரநாதர், நந்திகேஸ்வரர் சுவாமிக்கும் அபிஷேக ஆராதனை, தீபாராதனை வழிபாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்