ஆண்டாள் கோவிலுக்குள் புகுந்த மழைநீர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த மழையினால் ஆண்டாள் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் ஆண்டாள் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. கோவில் பிரகாரத்தில் மழைநீர் தேங்கி நின்றதை படத்தில் காணலாம்.