போளூர் தாலூகாவில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
போளூர் தாலூகாவில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
போளூர்
போளூர் தாலுகாவில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 2 நாட்களாக சென்றனர். ஆனால் தடுப்பூசி இருப்பு இல்லை என்ற அறிவிப்பை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள்