மது, லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது

மது, லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது;

Update: 2021-07-06 17:50 GMT
காரையூர், ஜூலை.7-
காரையூர் அருகே உள்ள அரசமலையில் அதே ஊரைச் சேர்ந்த சுந்தரம் (வயது 40) என்பவர் பெட்டிக்கடையில் மது விற்றதாக காரையூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதேபோல் இலுப்பூர் பகுதியில் ஒரு டீகடையில் ஆல்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன், பஷீர்அகமது ஆகியோரை இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ் ஸ்டாலின் கைது செய்தார்.

மேலும் செய்திகள்