பார்வையற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

பார்வையற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-07-05 19:25 GMT
லாலாபேட்டை
லாலாபேட்டை இளைஞர்கள் சார்பில் பார்வையற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி கலந்து கொண்டு, பார்வையற்றவர்களுக்கு ரூ.1000 ஆயிரம் மதிப்பில் 15 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். இதில் இளைஞர்கள், போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்