தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

Update: 2021-07-05 18:55 GMT
விருதுநகர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், தொடர் மின்வெட்டை சரிசெய்திடவும், மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மாணவரணி துணை செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தலைமை தாங்கினார். விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் செய்யது காஜா செரீப் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர்பாண்டியன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்