கோவிலில் வட்டம் வரையும் பணி

கோவிலில் வட்டம் வரையும் பணி;

Update: 2021-07-04 20:27 GMT
ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனையொட்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக வட்டம் வரையும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்