போலீசாரை மிரட்டும் வீடியோ வெளியிட்ட 2 பேர் கைது
போலீசாரை மிரட்டும் வீடியோ வெளியிட்ட 2 பேர் கைது
மேலூர்
மேலூரில் சிலர் சினிமா படம் ஒன்றில் போலீசாரை மிரட்டும் வகையில் வரும் வசனங்களை போல பேசி நடித்த வீடியோ காட்சி ஒன்று பேஸ்புக், வாட்ஸ்-அப், டிக்-டாக் போன்ற சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேலூரை சேர்ந்த ராகவன், பூவைமன்னர் ஆகியோரை கைது செய்தனர்.