தூய்மைப்படுத்தும் பணி
வழிபாட்டுத்தலங்கள் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகின்றன.
விருதுநகர்,
வழிபாட்டுத்தலங்கள் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகின்றன. இதையொட்டி விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவில் வளாகத்தை நேற்று தூய்மைப்படுத்தும் பணி மற்றும் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.