மாயமான சமூக இடைவெளி

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் சமூக இடைவெளி மாயமானது.

Update: 2021-07-04 19:32 GMT
விருதுநகர்,
விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் சமூக இடைவெளியை மறந்து, முக கவசம் அணியாமல்  ஒருவருக்கொருவர் முண்டியடித்து கொண்டு பஸ்சில் ஏறிய காட்சி. 

மேலும் செய்திகள்