மதுரை அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முதல் போக விவசாயம் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் டிராக்டர் மூலம் வயல்வெளியில் உழவுப்பணி நடைபெற்ற போது எடுத்த படம்.