கொரோனா நிவாரண பொருட்கள்

கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-07-04 19:08 GMT
நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் மணக்குடி கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 14 வகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர்  முருகேசன் தலைமை தாங்கி பொருட்களை வழங்கினார். கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். இதில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கந்தசாமி துரை உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்