கரூர்
கரூர் கஸ்தூரிபாய் சாய் சேய் மருத்துவமனையில் நேற்று டாக்டர்கள் தினவிழா பூசாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கொண்டாடபட்டது. இதையொட்டி டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரின் பணிகளை பாராட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் பூசாரிகள் முன்னேற்ற சங்க மாநில பொது செயலாளர் சதீஷ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.