தென்காசியில் 28 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.;
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,427 ஆக அதிகரித்தது. இவர்களின் 25,681 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 282 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 464 பேர் இறந்துள்ளனர்.