கஞ்சா விற்ற வாலிபர் கைது

சாத்தூரில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-30 19:19 GMT
சாத்தூர், 
இருக்கன்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோப்பைநாயக்கன்பட்டி பஸ்நிறுத்தம் பின்புறம் வைத்து கஞ்சா விற்ற பாளையம்பட்டியை சேர்ந்த ஆனந்த செல்வம் (வயது 21) என்பவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்