கொரோனாவுக்கு 4 பேர் பலி, 36 பேருக்கு தொற்று

கொரோனாவுக்கு 4 பேர் பலி, 36 பேருக்கு தொற்று

Update: 2021-06-30 18:16 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 36 பேருக்கு தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டது. அதன் மூலம் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 919 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த 4 பேர் நேற்று பலியாகி விட்டதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்