ராணிப்பேட்டையில் இருளர் சமுதாயத்திற்கான திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
இருளர் சமுதாயத்திற்கான திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருளர் சமுதாயத்திற்கான வளர்ச்சி பாதைகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி, இருளர் சமுதாயத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்த பணிகளை ஆய்வு செய்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.