தைல மரக்காட்டில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

தைல மரக்காட்டில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

Update: 2021-06-30 17:46 GMT
கறம்பக்குடி, ஜூலை.1-
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் கறம்பக்குடி மங்கள விநாயகர்கோவில் அருகே தைலமரக்காடு பகுதியில்  திடீர் சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்த கருப்பையா, நீலகண்டன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள 1,258 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.16 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்