பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கோவில்பட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-06-30 16:33 GMT
கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள அத்தை கொண்டான் கோமதி நகரில் குடியிருப்பவர் ராஜா மனைவி உமா (வயது 34). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மகளுடன் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த உமா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்