மது விற்றவர் கைது

சிவகாசியில் மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-29 19:06 GMT
சிவகாசி, 
சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிராஜன் பஸ் நிலையம் எதிரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சிவகாசி கல்லறை தெருவை சேர்ந்த அய்யப்பன் (வயது 31) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்