நீலகிரியில் புதிதாக 75 பேருக்கு கொரோனா

நீலகிரியில் புதிதாக 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-06-29 17:31 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 75 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 266 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 86 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

இதன்மூலம் 27 ஆயிரத்து 448 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 654 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் உள்ள 340 ஆக்சிஜன் படுக்கைகளில், 145 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 195 படுக்கைகள் காலியாக இருக்கிறது.

மேலும் செய்திகள்