புனேவில் இருந்து 2 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
புனேவில் இருந்து 2 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.;
ஆலந்தூர்,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 46 லட்சத்து 48 ஆயிரத்து 550 தடுப்பூசிகள் வந்து உள்ளன.
இந்த நிலையில் புனேவில் இருந்து விமானத்தில் 17 பெட்டிகளில் 2 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் சென்னை வந்தன. விமான நிலையத்தில் இருந்து அவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.